Thursday, 4 January 2018


நமது அகில இந்திய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாக வரும் 08-01-2018 அன்று மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தனியாக டவர் கம்பெனி அமைத்து அதற்கு முதன்மை நிர்வாக அதிகாரியையும் நியமித்த அரசின முடிவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்

தயாராவோம் தோழர்களே!! அணிதிரள்வீர்!!

No comments: