Sunday, 7 January 2018

சென்னை தொலைபேசி பொதுக்குழு கூட்டம் 06-01-2018


சென்னை தொலைபேசி மாநிலத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. இந்த பொதுக்குழு தமிழகத்தில் நடைபெறும் போக்குவர்த்து தொழிலாளர்களின் (4-01-2018 முதல் நடைபெறும் ) போராட்டத்தை ஆதரிக்கிறது. குறைந்த பட்ச ஊதியம் 19,500  அவர்களுக்கு தரவேண்டியது தேவையில்லாமல் பலவருடங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. அவர்கள் போராட்டத்தை அரசு நீதித்துறையின் உதவியுடன் குலைக்க நினைப்பது கண்டிக்கபட வேண்டியது.. உடனடியாக அரசு இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர் வேண்டுமென இந்த பொதுக்குழு கூறுகிறது.

2. வரும் 8-01-2018 நடைபெற இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு நடத்தும் கூட்டத்தில் நமது மூன்றாவது சம்பள கமிஷன்  பெற கோரிக்கை நிறைவேற்றும் வரை காலவரையற்ற  போராட்டம் நடத்த முடிவு எடுக்க வேண்டும். போராட்ட காலத்தில் தலைநகரங்களில் தோடர்ந்த பட்டினிப்போர்\ நடைபெற வேண்டும்.திரும்பவும் நடந்து முடிந்த இரண்டு நாள் போராட்டம் போன்ற்தொரு முடிவை மறுபடியும் எடுக்க கூடாது என இப்பொதுக்குழு கூறுகிறது
Image may contain: 6 people, people smiling
Image may contain: 9 people

No comments: