72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Wednesday, 8 October 2014

JAC கூட்டமும்... வேலை நிறுத்த போராட்ட முடிவும்..
JAC கூட்டம் 07-10-2014 அன்று டெல்லியில் JAC தலைவர் தோழர்.சந்தேஷ்வர்சிங் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 23-09-2014 அன்று நடைபெற்ற தர்ணா மற்றும் 
30-09-2014 அன்று நடைபெற்ற 2 மணி நேர வெளி நடப்பு 
போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மேலும்
இரண்டு போராட்டங்களின் வெற்றிக்கு உழைத்திட்ட
ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் 
அனைவருக்கும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

BSNL நிர்வாகம் கோரிக்கைகளின் தீர்வு நோக்கி
பயணிக்காமல் பிடிவாதமாக எதிர்மறை அணுகுமுறையை
கடைப்பிடிப்பதற்கு அனைத்து தலைவர்களும் வருத்தம்
தெரிவித்தனர். மேலும் 27-11-2014 அன்று ஒரு நாள்
வேலைநிறுத்தம் நடத்திட முடிவு செய்தனர்.

JAC யின் சார்பாக வேலை நிறுத்த முன்னறிவிப்பு 
நாளை 08-10-2014 அன்று நமது CMD யிடம் வழங்கப்படும்.

COURTESY:SALEM WEB

No comments: