Wednesday, 8 October 2014

தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் கொள்கையின் முடிவுகளால் மூடப்படும் தொழிற்சாலை


M_Id_464264_Nokia_Chennai_plantசென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் ஆலை நவம்பர் 1ஆம் தேதி மூடப்படுகிறது.
நோக்கியா செல்போன் உற்பத்தி ஆலை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த ஆண்டு நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து.
இதையடுத்து, செல்போன் உற்பத்திக்கான ஒப்பந்தம் கிடைக்காததால் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலை  நவம்பர் 1ஆம் தேதி மூடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வரி பிரச்னையில் சிக்கியுள்ளதால் சென்னை நோக்கியா ஆலையை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது.

No comments: