72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Monday, 6 October 2014




இனிய ஈகைத் திருநாளாம் "ஈத்-உல்-அஸா"
திருநாளை கொண்டாடிடும் இனிய இஸ்லாம் உறவுகளுக்கு நல்வாழ்த்துகள்..

"நட்பு கொள்ளுதல் - சிக்கனம் - மகிழ்ந்திருத்தல் - ஈகை - ஒழுக்கமுடைமை" என்ற உயரிய சிந்தனைகளை வழங்கிய நபிகள் நாயகம் தந்த நல் கருத்துக்களை நெஞ்சில் கொள்வோம்..

No comments: