Thursday, 14 August 2014

சுதந்திர தினம் கொண்டாட உண்மையில் நமக்கு தகுதி இருக்கிறதா ....!! ?? தனிமனித சுதந்திரம் , பெண் சுதந்திரம், குழந்தைகள் படிப்புரிமை சுதந்திரம். திருநங்கையர் வாழ்வுரிமை இல்லாமை எல்லாவற்றையும் உள் வைத்து பூட்டி விட்டு கொடியேற்றி , இனிப்பு வழங்கி சுதந்திர தினம் என கொண்டாடிவிட்டால் போதுமா? பத்து நிமிடத்துக்கு ஓர் பாலியல் பலாத்காரம், ஏழை குழந்தை கல்வி யற்ற நிலை, வறுமை எப்போது தீர்க்க போகிறோம். ....!! ??சுதந்திரம் எங்கே போச்சு! சூழ்ச்சிகள் சூழ்ந்து போச்சு! சொன்னதெல்லாம் பொய்யாய் போச்சு! சோகம் மட்டுமே மிஞ்சி போச்சு! ஏழை வாழ்க்கை ஏளனம் ஆச்சு! இருந்தாலும் சுதந்திர தின வாழ்த்துக்கள்... வாழ்க தமிழ்! வாழ்க இந்தியா!!






No comments: