Thursday, 14 August 2014

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்குபகுதி பொதுமேலாளர் திரு.செந்தில் வாசன் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சாதாரண ஊழியர் முதற்கொண்டு மேலதிகாரிகள் வரை அனைவரும் பங்கேற்று நாட்டின் சுதந்திரம் அதன் வளர்ச்சி, நாட்டின பெருமைகள் பற்றி பேசினர். குறிப்பாக பொது மேலாளர் இதிகாச புராணங்கள் கீதை முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி பேசினர். இந்த சுதந்திர தினத்தில் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.












No comments: